எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது
இந்திய ரயில்வே துறையில் காலிப்பணியிடங்கள் 3115
காலிப்பணியிடங்கள்:
எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
யார் விண்ணப்பிக்கலாம்?
Notice No.RRC-ER/Act Apprentices/2022-23
அறிவிக்கை:
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் 29/10/2022 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்
வயதுக்கான தகுதி:
50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Welder (Gas and Electric), Sheet Metal Worker, Lineman, Wireman, Carpenter, Painter (General) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது
கல்வித்தகுதி:
இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 29/10/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி :
www.rrcer.com - kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
மேலும் விவரங்களை அறிந்துக்கொள்ள https://rrcer.com/ என்ற இணைய பக்கத்திற்கு செல்லுங்கள்
மேலும், விவரங்களுக்கு