இளநிலை தொழில்நுட்ப பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் அமைந்துள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் (India Security Press) வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியப் பாதுகாப்பு அச்சகம் காலிப்பணியிடங்கள் 85
இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு இடமும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு எட்டு இடங்களும் Horizontal Reservation-ன் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளன
காலியிடங்கள்:
தொடர்புடைய துறைகளில் மாநில தொழிற் பயிற்சி குழுமம் (SCVT), மத்திய தொழிற் பயிற்சி குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 08.11.2022 அன்று 25-க்கு கீழும், 18 க்கு மேலும் இருக்க வேண்டும்
வயது வரம்பு :
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்
https://ispnasik.spmcil.com
என்ற இணையப்பக்கத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்
விண்ணப்பம் சமர்ப்பிப்பது எப்படி:
எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்
தெரிவு முறை :