ரூ.50,000 வரை சம்பளம்.. 


 தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் வேலைவாய்ப்பு..


வேலை : Theatre Assistant

காலிப்பணியிடங்கள் : 335


சம்பளம் : ரூ.16,600 - 52,400

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 23.02.2023

மேலும் விவரத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்


கல்வித்தகுதி:

இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் / இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுடன் அடங்கிய அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


மேலும் அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் படிப்பை ஒரு ஆண்டுகள் நிறைவு செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்


தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணிக்கு முழுமையாகக் கல்வியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


அறுவை சிகிச்சை அறை உதவியாளர் சான்றிதழ் படிப்பின் அடிப்படையில் 50% , 12 ஆம் வகுப்பு அடிப்படையில் 30% மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களில் 20 % என்ற அடிப்படையில் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள Online Registration படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

மேலும் வெப் ஸ்டோரீஸ் பார்க்க..