மாதம் கைநிறைய சம்பளம்.. கான்ஸ்டபிள் வேலை.. யாரெல்லாம்
விண்ணப்பிக்கலாம் ?

எல்லையோர  ஆயுதப் படைகளில் (சசஸ்த்திர சீமை பலம்) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பபட உள்ளது

கான்ஸ்டபிள் வேலைக்கான காலிப்பணியிடங்கள் - 399

காலிப்பணியிடங்கள்:

18க்கு மேலும்,23க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும் 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கல்வித் தகுதி: 

விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்

அடிப்படைத் தகுதிகள்: 

 21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும்

சம்பள விவரம் :

இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

விண்ணப்பக் கட்டணம்:

தெரிவு செய்யப்படும் முறை, பொது நிபந்தனைகள், விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த முழுவிவரம், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் கொண்ட விரிவான ஆள்சேர்க்கை அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்

www.ssbrectt.gov.in/recruitments.aspx என்ற இணையப் பக்கத்தை விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

இன்னும் பார்க்க

கூடுதல் வேலைவாய்ப்பு செய்திகளை பார்க்க க்ளிக் பண்ணுங்க..