முகப்பு /விருதுநகர் /

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் தெப்பக்குளம்..

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் தெப்பக்குளம்..

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் தெப்பக்குளம்

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் தெப்பக்குளம்

Virudhunagar News | விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழா நெருங்கி வருவதால், கோவில் தெப்பக்குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில். ஒட்டு மொத்த விருதுநகரின் அடையாளமாக உள்ள இந்த மாரியம்மன் கோவிலின் பங்குனி மாத திருவிழா தொங்கியுள்ளது. விருதுநகர் மக்கள் இந்த திருவிழாவுக்காகஆண்டு முழுவதும் காத்திருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் இந்த ஆண்டுக்கானபங்குனி பொங்கல் வரவுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்னொளியில் ஜொலிக்கும் விருதுநகர் தெப்பக்குளம்

மாரியம்மன் கோவிலுக்கு சற்று தள்ளி காய்கறி மார்க்கெட் அருகே, மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. விருதுநகரின் நீர் மேலாண்மையை பறைசாற்றும் வகையில் அமைந்திருக்கிறது இந்த பழமையான தெப்பக்குளம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பொங்கல் திருவிழா வருவதையொட்டி மின்விளக்குகளால் இந்த குளம்அலங்கரிக்கப்பட்டு, தற்போது மின்னொளியில் ஜொலித்து வருவது, பொங்கல் திருவிழா களைகட்ட அச்சாரம் போட்டது போல உள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Virudhunagar