முகப்பு /விருதுநகர் /

கலர்ஃபுல்லாகும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை!

கலர்ஃபுல்லாகும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை!

X
வண்ணமயமாகும்

வண்ணமயமாகும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

Virudhunagar Medical College Hospital : விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதில் இருந்து அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதில் இருந்து அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

வண்ணமயமாகும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

பழைய கட்டிடங்கள் அணைத்தும் இடிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளை போல வானுயர்ந்த கட்டிடங்கள் எழுப்பப்பட்டு , அதில் புதியதாக பல்வேறு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், தற்போது மருத்துவமனையின் சுற்றுச்சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar