முகப்பு /விருதுநகர் /

ஆடு, மாடு, கோழி போல மிமிக்ரி.. இணையத்தை கலக்கும் சாத்தூர் சிறுவன்!

ஆடு, மாடு, கோழி போல மிமிக்ரி.. இணையத்தை கலக்கும் சாத்தூர் சிறுவன்!

X
ஆடு

ஆடு மாடு கோழி போல மிமிக்கிரி.... இனையத்தில் வைரலாகும் சாத்தூர் சிறுவன் வீடியோ

Virudhunagar News | ஆடு மாடு போல சத்தம் எழுப்பி மிமிக்கிரி செய்யும் சாத்தூர் சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதியை சேர்ந்த சிறுவன் முனியசாமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இவர் அதே ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் நிலையில் சிறு வயதிலேயே ஆடு மாடு போல சத்தம் எழுப்பி மிமிக்ரி செய்து அசத்தி வருகிறார்.

ஏற்கனவே இவர் மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த மாணவர் மிமிக்ரி செய்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.

சமூக வலைதளங்களில் இந்த சிறுவனின் வீடியோவை பார்த்த இன்டர்நெட் வாசிகள் சிறுவனின் திறமையை பாராட்டி கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, School student, Viral Video, Virudhunagar