ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் பவர் கட்...

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் பவர் கட்...

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமான மின்தடை செய்யப்படும் பகுதிகள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மல்லாங்கிணறு, நந்திக்குண்டு, ஏ.ரெட்டியபட்டி, ஏ.கோவில்பட்டி, சந்திரன்குளம், திம்மன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : விழுப்புரம் மாவட்டத்தில் ஓர் குற்றால அருவி... அது எங்கிருக்கிறது, அங்கே எப்படி செல்வது?

இதேபோல, ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர்.ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காணமான நாளை மின் வினியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை... பெண்களுக்கான அரிய வாய்ப்பு

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar