Union
Budget 2023

Highlights

ஹோம் /விருதுநகர் /

ஆடு,மாடுகளை சாலைகளில் திரிய விடுவோர்க்கு சிவகாசி கோட்டாட்சியர் எச்சரிக்கை!!!

ஆடு,மாடுகளை சாலைகளில் திரிய விடுவோர்க்கு சிவகாசி கோட்டாட்சியர் எச்சரிக்கை!!!

ஆடு மாட்டை சாலைகளில் திரிய விடுவோர்க்கு சிவகாசி கோட்டாட்சியர் எச்சரிக்கை!!!

ஆடு மாட்டை சாலைகளில் திரிய விடுவோர்க்கு சிவகாசி கோட்டாட்சியர் எச்சரிக்கை!!!

Virudhunagar News | ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்ட அளவில் நடை பெற்ற கூட்டத்தில் சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில் சிவகாசி கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India

சிவகாசியில் ஆடு மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்போர் அவற்றை சாலைகளில் திரிய விட்டால் அவற்றை பிடித்து மலைவாழ் மக்களிடம் ஒப்படைக்க உள்ளதாக சிவகாசி கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

சாலைகளில் அதிகளவில் விபத்துக்கள் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிதல் தான் முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில், சிவகாசி ஆர்டிஓ அலுவலகத்தில் கோட்ட அளவில் நடை பெற்ற கூட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகர் பகுதியில் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் சாலையில் ஆடு,மாடுகளை திரிய விட்டால் அவற்றை பிடித்து கொண்டு போய் மலை வாழ் மக்களிடன் கொடுக்க முடிவு செய்து உள்ளதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து இக்கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், இனி ஆடு மாடுகளை திரிய விட்டால் அவற்றை பிடித்து கொண்டு போய் மலை வாழ் மக்களிடம் ஒப்படைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

First published:

Tags: Local News, Virudhunagar