ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

விருதுநகர் மாவட்டத்தில் நாளை இந்த இடங்களில் எல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை ((வெள்ளிக் கிழமை)) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (09-12-2022) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, எரிச்சநத்தம் துணை மின் நிலைய பகுதியில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால், அந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கே, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி நாளை கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என விருதுநகர் மின்வாரிய நிர்வாக இன்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

மின் தடை பகுதிகள்:

எரிச்சநத்தம், குமிழங்குளம், கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, செங்குளம், அக்கனாபுரம், சல்வார்பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, முருகனேரி, அ.கரிசல்குளம் மற்றும் சுப்புலாபுரம்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar