ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கா?

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (04-01-2023) மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.

மின்தடை பகுதிகள்:

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, போராபட்டி, சின்ன காமன்பட்டி, நாரணாபுரம் மற்றும் செல்லிநாயக்கன்பட்டி ஆகிய பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Electricity bill, Local News, Power cut, Tamil News, Virudhunagar