ஹோம் /விருதுநகர் /

உஷார்... விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

உஷார்... விருதுநகர் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், விருதுநகர், சுக்கிரவார்பட்டி, ந.சுப்பையாபுரம், ராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24-01-2023) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்தடை பகுதிகள்:

ஆனையூர், ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, ஸ்ரீமாரியம்மன்நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம், போடுரெட்டியபட்டி, சாட்சியாபுரம், ரிசர்வ்லைன், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி.காலனி, விஸ்வம்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

திருத்தங்கல்:

அய்யப்பன்காலனி, அய்யனார்காலனி, சசிநகர், சித்துராஜபுரம், வேலாயுதம் ரோடு, திருத்தங்கல், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடப்பட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி, ந.சுப்பையாபுரம், நள்ளி, உப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

சாத்தூர்:

இதேபோல, தொட்டிலோவன்பட்டி, பெத்துரெட்டியபட்டி, கரிசல்பட்டி, இ.ரெட்டியப்பட்டி, சாத்தூர் டவுன், மேட்டமலை, படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், பெரியகொல்லபட்டி மற்றும் சின்ன கொல்லப்பட்டி ஆகிய இடங்களிலும் மின்சாரம் இருக்காது.

விருதுநகர்:

விருதுநகர் பழைய பஸ் நிலையம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள், மேலரத வீதி, பாத்திமா நகர், முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், பாண்டியன் காலனி மற்றும் புறநகர் பகுதிகளான குல்லூர் சந்தை, பெரியவள்ளிகுளம், ஆர்.எஸ். நகர் அல்லம்பட்டி, லட்சுமி நகர், என்.ஜி.ஓ. காலனி, வேலுச்சாமி நகர், கருப்பசாமி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

மேலும், வடமலை குறிச்சி, பேராலி, பாவாலி, ஆமத்தூர், பாண்டியன் நகர், முத்தால் நகரில் ஒரு பகுதி, காந்திநகரில் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என். நகர், சத்திய சாய் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

ராஜபாளையம்:

ராஜபாளையம் துணை மின் நிலையம், முடங்கியார் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, தாலுகா அலுவலகம், பச்ச மடம், காந்தி கலை மன்றம், ஆவாரம்பட்டி, மதுரை ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை ரவுண்டானா, திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மாடசாமி கோவில் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, ரெயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, சம்மந்த புரம், தென்காசி ரோடு, அரசு மகப்பேறு மருத்துவமனை, அய்யனார் கோவில் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சத்திரப்பட்டி:

இதேபோல பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி, புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், எம்.ஆர். நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம் பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளிலும்  மின்சாரம் இருக்காது.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

துலுக்கப்பட்டி:

அதேபோல, துலுக்கப்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் துலுக்கப்பட்டி, ஆர்.ஆர். நகர், முக்கு ரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, இ. முத்துலிங்காபுரம், இ. குமாரலிங்காபுரம், கன்னிசேரி புதூர், வாடியூர், முதலிப்பட்டி, மேல சின்னையாபுரம், அம்மாபட்டி, சங்கரலிங்காபுரம், ஒண்டிப்புலி நாயக்கனூர், இனாம் ரெட்டியபட்டி, வாய் பூட்டான் பட்டி, கணபதி மில் குடியிருப்பு தென்பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை மின்வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுளளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar