ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட மக்களே... நாளை உங்கள் ஏரியாவில் மின் தடை இருக்கானு பாருங்க?

விருதுநகர் மாவட்ட மக்களே... நாளை உங்கள் ஏரியாவில் மின் தடை இருக்கானு பாருங்க?

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (வெள்ளி கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (06-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : மேகங்கள் விளையாடும் வால்பாறை... 3 நாள் டூர் பிளான் - குடும்பத்தோடு என்ஜாய் பண்ணலாம்!

மின்தடை பகுதிகள்:

ராஜபாளையம் பகுதியில் உள்ள பி.எஸ்.கே.நகர், அழகைநகர், மலையடிப்பட்டி தெற்கு, மொட்டமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar