ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும்

விருதுநகர் மாவட்டத்தில் சனிக்கிழமை இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும்

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (21-01-2023) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என மின் செயற்பொறியாளர் சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

Must Read : பன்றிக் காய்ச்சல் தொற்றிலிருந்து பாதுகாப்பது எப்படி? அரசு மருத்துவர் விளக்கம்

மின்தடை பகுதிகள்:

மல்லி, ஈஞ்சர், நடுவப்பட்டி, மானகசேரி, மல்லிபுதூர், வேண்டுராயபுரம், மாயத்தேவன் பட்டி மற்றும் சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar