ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரங்களை மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (03-12-2022) மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூலக்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியில் மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கீழ் கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நிர்வாக இன்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

மின்தடை பகுதிகள்:

ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூர், கூரைக்குண்டு, கே.செவல்பட்டி, மாடர்ன் நகர், மாத்தி, நாயக்கன்பட்டி, குல்லூர் சந்தை மற்றும் சுற்றுவட்ட பகுதிகள்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar