ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 3ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மின் வாரிய கோட்டத்துக்குட்பட்ட ஆவியூர் துணை மின் நிலையங்களில் வரும் சனிக்கிழமை (டிசம்பர் 3ஆம் தேதி)  மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மின் வாரிய கோட்டத்துக்குட்பட்ட ஆவியூர் துணை மின் நிலையங்களில் டிசம்பர் 3ஆம் தேதி (சனிக்கிழமை) மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

அதன்படி கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று செயற் பொறியாளர் இரா. கண்ணன் தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

ஆவியூர், காரியாபட்டி, புல்வாய்க்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar