Home /virudhunagar /

ஆன்லைன் எதுக்கு.? சிவகாசி "நம்ம கடை"ல அசத்தலான எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கலாமே.

ஆன்லைன் எதுக்கு.? சிவகாசி "நம்ம கடை"ல அசத்தலான எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கலாமே.

விருதுநகர்

விருதுநகர் - சிவகாசி "நம்ம கடை"

Shopping in Virudhunagar : ஆன்லைனில் கிடைக்கும் அழகிய எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது சிவகாசி மேலரத வீதியில் அமைந்துள்ள நம்ம கடை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
    ஆன்லைனில் கிடைக்கும் அசத்தலான எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது சிவகாசி மேலரத வீதியில் அமைந்துள்ள  ‘நம்ம கடை’

    என்ன தான் நம்மூர் மார்கெட்டில் ஆயிரம் பொருள் கிடைத்தாலும் சில பொருட்களை ஆன்லைனில் தான் வாங்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது. ஆனாலும் சிலர் ஆன்லைனில் வாங்க விரும்பாமல் நேரில் சென்று பார்த்து வாங்க விரும்புவர். ஆனால் நிறைய எலக்ட்ரானிக் பொருட்கள் ஆன்லைனில் மட்டுமே இன்று கிடைக்கின்றன.

    இந்த நிலையில் சிவகாசி மேலரத வீதியில் உள்ள  ‘நம்ம கடை’ எனும் கடையில் ஆன்லைனில் கிடைக்கக்கூடிய எலக்ட்ரானிக் பொருட்கள் கிடைக்கிறது என்ற தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்த போது நிறைய பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுவதை பார்க்க முடிந்தது.

    கடையின் உரிமையாளர் ஒவ்வொரு பொருளாக அதன் பயன்பாடு பற்றி நமக்கு விளக்கினார்.

    ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் ஃப்ளாஷ்க், ஸ்மார்ட் கூலிங் க்ளாஸ் போன்ற அசத்தலான எலக்ட்ரானிக் பொருட்கள் ஆன்லைனை விடவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
    ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஐயம் கொள்பவர்கள் இங்கு வந்து பொருட்களை நேரில் பார்த்து வாங்கி செல்ல முடியும்

    நம்ம கடை முகவரி: 202, பிள்ளையார் கோயில் தெரு,மேல ரத ரோடு, சிவகாசி‌. மொபைல் எண் : 72007 65197

    செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி