Home /virudhunagar /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா? 

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 23) மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா? 

விருதுநகர் மின்தடை

விருதுநகர் மின்தடை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில்  நாளை (வெள்ளிக் கிழமை) 23ம் தேதி  மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் நாளை (செப்டம்பர் 23)  மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

Also Read : 100 நாள் வேலை திட்டத்தில் புகார் தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு.!

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்று தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Vijay R
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி