முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வங்கி ஊழியர்கள்.. காரணம் என்ன?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வங்கி ஊழியர்கள்.. காரணம் என்ன?

X
விருதுநகர்

விருதுநகர் - வங்கி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

Bank Employees Protest at Virudhunagar :மண்டல இணைபதிவாளர் பழி வாங்கும் நோக்கில் இடம் மாற்றி வருவதாக கூறி, மண்டல இணைபதிவாளரை கண்டித்து கூட்டுறவு வங்கியின் அணைத்துப்பணியாளர் சங்கத்தின் விருதுநகர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மண்டல இணைபதிவாளரை கண்டித்து அணைத்து பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பொதுப்பணி திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்க செயலாளர்களை , மண்டல இணைபதிவாளர் பழி வாங்கும் நோக்கில் இடம் மாற்றி வருவதாக கூறி, மண்டல இணைபதிவாளரை கண்டித்து கூட்டுறவு வங்கியின் அணைத்துப்பணியாளர் சங்கத்தின் விருதுநகர் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மே 15 ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கூட்டுறவு வங்கியின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar