ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்!

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம்!

X
விருதுநகரில்

விருதுநகரில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய துணிவு கொண்டாட்டம் 

Virudhunagar thunivu celebration | விருதுநகரில் துணிவு திரைப்படம் முதல் காட்சியாக காலை 7 மணிக்கு திரையிட திட்டமிட்டு இருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் துணிவு பட வெளியீட்டை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.

துணிவு படம்:

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. படத்தின் ட்ரெய்லர் வெளியான போது மங்காத்தா போன்று இதிலும் அஜித் அவர்கள் நெகடிவ் கதாபாத்திரம் போன்று தெரிந்தால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாகி படம் எப்போது வெளியாகும் என காத்திருந்தனர். இந்த நிலையில் துணிவு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரையிடப்படும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் ரசிகர்கள்:

விருதுநகரில் துணிவு திரைப்படம் முதல் காட்சியாக காலை 7 மணிக்கு திரையிட திட்டமிட்டு இருந்த நிலையில், அதிகாலையிலே திரையரங்கு முன்பு கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளம் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.

First published:

Tags: Ajith fans, Celebration, Local News, Thunivu, Virudhunagar