முகப்பு /விழுப்புரம் /

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம்

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம்

Villupuram: Vegetable price situation in today's farmers market

Villupuram: Vegetable price situation in today's farmers market

உழவர் சந்தைகளின் இன்றைய (22.01.22)    விலை நிலவரம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம்

உழவர் சந்தைகளின் இன்றைய (22.01.22) விலை நிலவரம் படி, நேற்றைய விலையை விட,

முருங்கைக்காய் - 200 ரூ

வெண்டைக்காய் - 50 /40 ரூ

தக்காளி - 20/25 ரூ

பீன்ஸ் - 8 ரூபாய் அதிகரித்து 44 ரூ

அவரைக்காய் - 50 ரூபாய்க்கும்

கத்தரிக்காய் வகைகளைப் பொருத்து 70/40 ரூபாய்க்கும்

குடைமிளகாய் - 60 ரூபாய் என்ற விலையில் இன்று விற்பனை ஆகின்றன.

மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

பச்சை மிளகாய் -60 ரூ

பாகற்காய் - 40 ரூ

இஞ்சி - 30 ரூ

கேரட் - 64 ரூ

பீட்ரூட் - 44 ரூ

நூல்கோல் - 35 ரூ

பிடிக்கரணை - 40 ரூ

புடலங்காய் - 40 ரூ

சின்னவெங்காயம் - 74 ரூ

சௌசௌ- 16 ரூ

பீர்க்கங்காய் - 40 ரூ

நெல்லிக்காய் வகையை பொருத்து 50/60 ரூபாய்க்கும்

முட்டைக்கோஸ் - 48 ரூ

பெரிய வெங்காயம்- 36/40 ரூபாய்

முள்ளங்கி - 25 ரூ

சுரைக்காய் - அளவு பொருத்து 35/30 ரூ

கோவக்காய் - 56 ரூ

உருளை - அளவு பொருத்து 30 /36 ரூ

மாங்காய் - 60 ரூ

பூசணிக்காய் - 25 ரூ

சப்போட்டா 40 ரூ

வெள்ளரிக்காய் - 30 ரூ

பப்பாளி - 30 ரூ

வாழைப்பூ -52

தேங்காய் 50 ரூ

லெமன் - 50 ரூபாய்

கொத்தவரை -30 /40 ரூ

வாழைக்காய் 30 -ரூ

பரங்கிக்காய் -15 ரூ

கருணைக்கிழங்கு -30ரூ

மரவள்ளி -35 ரூ

வாழைப்பழம் - 30/40/50 ரூ

கொய்யா -40 ரூ

வாழைத்தண்டு - 10 ரூ

ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

காலை 5 மணி முதல் 12 வரையில் காய்கறி விற்பனைகள் நடைப்பெறுகின்றன. காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் புதிதாகவும், இயற்கையாகவும் மலிவான விலையில் கிடைப்பதால் விழுப்புரம் நகர மக்கள் அதிகளவில் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

First published:

Tags: Vegetable price, Villupuram