ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (14.03.22)

விழுப்புரம் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (14.03.22)

விழுப்புரம் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (14.03.22)

விழுப்புரம் உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (14.03.22)

Villupuram | உழவர் சந்தைகளின் இன்றைய  விலை நிலவரம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விழுப்புரம் : உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் (14.03.22)

  உழவர் சந்தைகளின் இன்றைய விலை நிலவரம்

  கத்தரிக்காய் அதன் வகைகளைப் பொருத்து 40/20 ரூபாய்க்கும்

  இஞ்சி - 4 ரூபாய் அதிகரித்து 44 ரூபாய்க்கும்

  பச்சை மிளகாய் -4 ரூபாய் குறைந்து 56ரூபாய்க்கும்

  தக்காளி - 2 ரூபாய் அதிகரித்து 10 ரூபாய்க்கும்

  வெண்டைக்காய் அதன் அளவு பொருத்து 40/60 ரூபாய்க்கும்

  பீன்ஸ் - 11 ரூபாய் அதிகரித்து 36 ரூபாய்க்கும்

  சின்னவெங்காயம் - 5 ரூபாய் குறைந்து 25 ரூபாய்க்கும்

  உருளை - 2 ரூபாய் குறைந்து 28 ரூபாய்க்கும்இன்று விற்பனை செய்யபடுகிறது.

  மற்ற காய்கறிகள் அனைத்தும் நேற்றைய விலையின் படி உள்ளது.

  நூல்கோல் - 44 ரூ

  மாங்காய் -80 ரூ

  கேரட் - 44 ரூ

  அவரைக்காய் - 20 ரூ

  சௌசௌ- 16 ரூ

  முள்ளங்கியின் அளவு பொருத்து 16/12 ரூபாய்க்கும்

  முட்டைக்கோஸ் - 20 ரூ

  புடலங்காய் - 20 ரூ

  குடைமிளகாய் - 70 ரூ

  பூசணிக்காய் - 25 ரூ

  பீர்க்கங்காய் - 24 ரூ

  பீட்ரூட் - 24 ரூ

  முருங்கைக்காய் - அதன் அளவு பொருத்து 100/60 ரூபாய்க்கும்

  கோவைக்காய் - 35 ரூ

  பல்லாரி வெங்காயம்- 25 ரூ

  நெல்லிக்காய் வகையை பொருத்து 80/70 ரூ

  வெள்ளரிக்காய் -24/40/ 60 ரூ

  சுரைக்காய் - அளவு பொருத்து 25/20 ரூ

  பிடிக்கரணை - 30 ரூ

  சப்போட்டா 40 ரூ

  பப்பாளி - 30 ரூ

  வாழைப்பூ -52

  தேங்காய் 50 ரூ

  லெமன் - 50 ரூ

  கொத்தவரை -30 /40 ரூ

  வாழைக்காய் 30 -ரூ

  பரங்கிக்காய் -15 ரூ

  கருணைக்கிழங்கு -30 ரூ

  மரவள்ளி -35 ரூ

  வாழைப்பழம் - 30/40/50 ரூ

  கொய்யா -40 ரூ

  வாழைத்தண்டு - 10 ரூ

  ஆகிய விலையில் காய்கறி,கீரைகள் விற்பனை செய்யப்படுகிறது.

  காலை 5 மணி முதல் 12 வரை காய்கறி விற்பனை நடைப்பெறுகிறது.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

  Published by:Arun
  First published:

  Tags: Villupuram