விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களின் கைகளில் இருக்க வேண்டிய முக்கியமான அரசு அதிகாரிகளின், அலுவலகங்களில் தொலை பேசி எண்களின் லிஸ்ட்.
மாவட்ட ஆட்சியரகம்
மாவட்ட ஆட்சியர்-9444138000, 04146-222450
மாவட்ட வருவாய் அலுவலர்-9445000906, 04146-222128
நேர்முக உதவியாளர் (பொது) -9445008160, 04146-222656
திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை)-9445034240, 04146-223432
திட்ட அலுவலர் (குழந்தைகள் வளர்ச்சி) -8939620271, 04146-224719
நேர்முக உதவியாளர் (கணக்குகள்)-04146-223264
மாவட்ட மேலாளர் (தாட்கோ) -9445029485, 04146-222863
துணை இயக்குநர் (சுரங்கங்கள்)-9444065339, 04146-222287
தனி வட்டாட்சியர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்)
தனி வட்டாட்சியர், திருவெண்ணெய்நல்லூர்- 04153-290893
தனி வட்டாட்சியர், கண்டாச்சிபுரம்- 04153-231666
தனி வட்டாட்சியர், மேல்மலையனூர் - 9442763730, 04145-234210
தனி வட்டாட்சியர், மரக்காணம்- 9445461916, 04147-239449
தனி வட்டாட்சியர், விக்கிரவாண்டி-04146-223132
தனி வட்டாட்சியர், செஞ்சி-9445000206, 04145-222007
தனி வட்டாட்சியர், திண்டிவனம்- 9445000207, 04147-222090
தனி வட்டாட்சியர், வானூர்- 9445000208, 0413-2677391
தனி வட்டாட்சியர், விழுப்புரம்- 9445000201, 04146-222554
வட்டாட்சியர் அலுவலகங்கள்
வட்டாட்சியர், திருவெண்ணெய்நல்லூர்- 04153-290893,
வட்டாட்சியர், கண்டாச்சிபுரம்-04153-231666
வட்டாட்சியர், மேல்மலையனூர்-9942248808, 04145-234209
வட்டாட்சியர், மரக்காணம்-9445461915, 04147-239449
வட்டாட்சியர், விக்கிரவாண்டி-9445461837, 04146-233132
வட்டாட்சியர், வானூர்-9445000526, 0413-2677391
வட்டாட்சியர், விழுப்புரம்- 9445000525, 04146-222554
வட்டாட்சியர், செஞ்சி- 9445000524, 04145-222007
வட்டாட்சியர், திண்டிவனம், 9445000523, 04147-222090
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
காவல் துறை
காவல்துறை துணைத்தலைவர், விழுப்புரம்-04146-223620
காவல்துறை கண்காணிப்பாளர், விழுப்புரம்-9498100485, 04146-223555
காவல்துறை துணை கண்காணிப்பாளர், விழுப்புரம்- 9498100486, 04146-222630
காவல்துறை துணை கண்காணிப்பாளர், கோட்டக்குப்பம்-9498100527, 0413-2678703
காவல்துறை துணை கண்காணிப்பாளர், திண்டிவனம்-9498100496, 04147-222037
காவல்துறை துணை கண்காணிப்பாளர், செஞ்சி-9498100505,04145-222101
காவல் ஆய்வாளர், விழுப்புரம் தாலுகா-9498100487, 04146-240638
காவல் ஆய்வாளர், விக்கிரவாண்டி-9498100490, 04146-233223
காவல் ஆய்வாளர், திண்டிவனம்-9498100497
காவல் ஆய்வாளர், மரக்காணம்-9498100530, 04147-239244
Must Read : திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்!
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்கள்(TNEB)
உதவி நிர்வாக பொறியாளர், செஞ்சி ஊரகம்-9445855786, 04145-222028
உதவி நிர்வாக பொறியாளர், தாயனூர்-9445855787, 04145-293400
உதவி நிர்வாக பொறியாளர், திருவெண்ணைநல்லூர்-9445855900, 04153-234226
உதவி நிர்வாக பொறியாளர், அரசூர்-9445855899 04146-206668
உதவி நிர்வாக பொறியாளர், பிள்ளையார்குப்பம் -9445855898,04149-223250
உதவி நிர்வாக பொறியாளர், அரகண்டநல்லூர்-9445855867, 04153-224050
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Villupuram