Home /viluppuram /

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்!

நாளை விழுப்புரம் மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் இவைதான்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India
விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல்ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதை வாசிக்க : விழுப்புரத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பமா... இதோ விண்ணப்பிக்கும் வழிமுறை

ஆகையால், காலை 9மணி முதல் மதியம் 2 மணி வரை தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு) ஏழுமலை தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை ஏற்படும் பகுதிகள்: கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேர், நவமால்மருதூர், சேஷாங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர், ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியாங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்திக்குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிப்பாளையம், வி.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Viluppuram S22p13

அடுத்த செய்தி