ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை- இதில் உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை- இதில் உங்க ஏரியா இருக்கா?

மின் தடை

மின் தடை

Viluppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (29-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது.

மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : வியக்கவைக்கும் விழுப்புரம் பனமலை ஓவியங்கள்..! கட்டாயம் போய் பாருங்க..!

மின் தடை பகுதிகள்

விழுப்புரம்-சென்னை சாலை, திருச்சி-மாமாபாலப்பட்டு சாலை, கினி சாலை, நன்னாடு, பில்லூர், கம்பன்நகர், கானாகிபுரம், சாலையாகரம், வழுதரெட்டி, கோலியனூர், மரகதபுரம், கப்பூர், பிடகம், திருவாமாத்தூர். மாதிரிமங்கலம் மற்றும் பனம்பா ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Villupuram