ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரம் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம் மாவட்டத்தில் நாளைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு - இதில் உங்க ஏரியா இருக்கா?

Power cut areas tomorrow in Viluppuram district 

Power cut areas tomorrow in Viluppuram district 

Viluppuram District | விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (சனிக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (07-01-2023) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை பகுதிகள்:

கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், கெங்கராம்பாளையம், பி.எஸ். பாளையம், பள்ளித்தென்னல், நவமால்காப்பேரி, நவமால் மருதூர், சேஷங்கனூர், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்க மேடு, கலிங்கமலை, கோண்டூர், வெள்ளா ழங்குப்பம், அரங்கநாதபுரம், ஆழியூர், எல்.ஆர்.பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது.

Must Read : தென்காசி மாவட்டத்திற்கு புகழ்சேர்க்கும் திருமலை கோவில் - மிஸ் பண்ணாதீங்க..!

இதேபோல, பெரியபாபு சமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலா ப்பாளையம், தாண்டவமூர்த்திகுப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளிப்புதுப்பட்டு, கரைமேடு, பூசாரிபாளையம், வி.பூதூர், திருமங்கலம் மற்றும் ரசப்புத்திரபாளையம் உள்ளிட்ட 31 கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Villupuram