ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் கொட்டும் பனியிலும் போகி பண்டிகை கொண்டாடிய பொதுமக்கள்

விழுப்புரத்தில் கொட்டும் பனியிலும் போகி பண்டிகை கொண்டாடிய பொதுமக்கள்

X
People

People who celebrated Bogi festival even in snow

Villupuram Bhogi Festivel | பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய துணிகள் பழைய பொருட்களை போட்டு எரித்து தன்னோடு துன்பத்தை நீ அனைத்தையும் போக்குமாறு கடவுளிடம் வேண்டி கொண்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரத்தில் அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய துணிகள் பொருட்களை எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

போகி பண்டிகை என்றாலே பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்று குறிப்பிடுவோம். வேளாண்மையே தமிழர்களின் முதன்மைத் தொழிலாக இருந்தபோது போகிப் பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டும் இன்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் இருந்து வந்துள்ளது. அந்த ஆண்டு முழுக்க உடுத்திய பழைய உடைகள் கால்நடைகளுக்கு சேமித்து வைத்திருந்த பழைய வைக்கோல் போன்றவை எல்லாம் தீயிட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி இருந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பழையனப் போக்கி, புதியன ஏற்கும் இந்த நாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பழைய துணிகள் பழைய பொருட்களை போட்டு எரித்து தன்னோடு துன்பத்தை நீ அனைத்தையும் போக்குமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்வார்கள் அது போல் விழுப்புரம் பல பகுதிகளில் போகிப் பண்டிகை இன்று பொதுமக்கள் கொண்டாடினர்.

First published:

Tags: Bhogi, Local News, Villupuram