Home /viluppuram /

செஞ்சியில் புதிதாக தொடங்கிய அரசு கல்லூரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

செஞ்சியில் புதிதாக தொடங்கிய அரசு கல்லூரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது. அன்று பி.ஏ. ஆங்கில பிரிவுக்கும் 18 ஆம் தேதி பி.எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் 22-ந் தேதி தேதி பி.காம், பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளுக்கும் 23ஆம் தேதி பி.ஏ தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    செஞ்சியில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு நடைபெறுகிறது.

    அதற்காக முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. அன்று பி.ஏ ஆங்கில பிரிவுக்கும் 18 ஆம் தேதி பி.எஸ். சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கும் 22-ந் தேதி தேதி பி.காம், பி.பி.ஏ. ஆகிய பிரிவுகளுக்கும் 23ஆம் தேதி பி.ஏ தமிழ் பிரிவுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    மேலும் விவரங்களை கல்லூரியின் விளம்பர பலகையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Viluppuram S22p13

    அடுத்த செய்தி