ஹோம் /விழுப்புரம் /

விழுப்புரத்தில் உள்ள தாலுக்காக்களில் மழைக்கான 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

விழுப்புரத்தில் உள்ள தாலுக்காக்களில் மழைக்கான 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

Villupuram District | தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை பெய்துவரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுக்காக்களிலும், 3 நகராட்சிகளிலும் மழை பாதிப்பு புகார்களுக்கான கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Viluppuram, India

விழுப்புரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழை பாதிப்புகள் தொடர்பான கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன் வெள்ளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் வடகிழக்கு பருவ மழைக்கான கட்டுப்பாட்டறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

மழையால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அவசரகால மையத்தை 1077 மற்றும் 04146-223265 என்ற தொலைபேசி எண்களிலும், 7200151144 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 தாலுக்காக்கள், 3 நகராட்சிகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் புயல் கட்டுப்பாட்டு அறை அவசர கால மையம் தொடங்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் கட்டுப்பாட்டு அறை - 04146-222554, 9445000525, விக்கிரவாண்டி கட்டுப்பாட்டு அறை - 04146-233132, 9655750073, வானூர் கட்டுப்பாட்டு அறை - 0413-2677391, 9445000526, திண்டிவனம் கட்டுப்பாட்டு அறை - 04147-222090, 9445000523, மரக்காணம் கட்டுப்பாட்டு அறை - 04147 - 239449, 9445461915.

Must Read : தமிழ்நாட்டின் ஸ்பா - குற்றாலம் மெயின் அருவியின் சிறப்புகள் தெரியுமா?

செஞ்சி கட்டுப்பாட்டு அறை - 04145-222007, 9445000524, மேல்மலையனூர் கட்டுப்பாட்டு அறை - 04145-234209, 93445-78941, கண்டாச்சிபுரம் கட்டுப்பாட்டு அறை - 04153-231666, 94430-48924, திருவெண்ணய்நல்லூர் கட்டுப்பாட்டு அறை - 04153-234789, 9486186829,  விழுப்புரம் நகராட்சி கட்டுப்பாட்டு அறை - 04146-222206, 7397389327, திண்டிவனம் நகராட்சி கட்டுப்பாட்டு அறை-04147-225161, 7397389326.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோட்டக்குப்பம் கட்டுப்பாட்டு அறை - 0413-2237062, 9150375343 என்ற எண்களில் மழை வெள்ளபாதிப்புகள் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, North East Monsoon, Rain, Villupuram