Home »

traffic-police-fines-auto-driver-with-all-documents-drivers-protests-in-road

ஆவணங்கள் இருந்தும் அபராதம் விதித்த போலீஸ்.. நடுரோட்டில் இன்ஸ்பெக்டருடன் தள்ளுமுள்ளு..

ஸ்ரீவில்லிபுத்தூரில், அனைத்து ஆவணங்களும் இருந்தும் அடிக்கடி அபராதம் விதிக்கும் போலீசாரைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சாலையின் நடுவே படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சற்றுமுன்LIVE TV