Home »

school-students-awareness-creating-by-lighting-lamp-on-their-bodies

பள்ளி மாணவர்கள் உடல் முழுவதும் விளக்குகளை ஏற்றி யோகாசனம்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதி வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி மாணவ, மாணவிகள் உடல் முழுவதும் விளக்குகளை ஏற்றியவாறு பல்வேறு யோகாசனங்கள் செய்து காட்டினர்.

சற்றுமுன்LIVE TV