- 15:40 PM September 15, 2022
- virudhunagar
விருதுநகர் ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
விருதுநகரில் 70 கோடிக்கு மாவட்ட ஆட்சியராக அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்