பட்டியலினத்தவருக்குக் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு - அமைச்சர் தலையிட்டும் விடாத மறுதரப்பு

  • 11:11 AM May 19, 2023
  • viluppuram
Share This :

பட்டியலினத்தவருக்குக் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு - அமைச்சர் தலையிட்டும் விடாத மறுதரப்பு

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலினத்தவரை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து மூன்று பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.