அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் வெட்டு - 2 பேர் பணியிட மாற்றம்

  • 17:59 PM September 13, 2022
  • vellore
Share This :

அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் வெட்டு - 2 பேர் பணியிட மாற்றம்

வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் வெட்டு அது தொடர்பான 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.