சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இன்ஸ்டா காதலன் கைது

  • 22:20 PM May 07, 2023
  • trichy NEWS18TAMIL
Share This :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - இன்ஸ்டா காதலன் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.