திருச்சி திமுக கவுன்சிலர் மீது அடிதடி வழக்கு..

  • 15:27 PM December 02, 2022
  • trichy
Share This :

திருச்சி திமுக கவுன்சிலர் மீது அடிதடி வழக்கு..

திருச்சியில் இறுதி சடங்கில் கலந்துக்கொள்வது தொடர்பாக திமுகவை சேர்ந்த இருத்தரப்பினரிடையே ஏற்பட்ட சண்டையில் திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.