சாலையில் குறுக்கே நின்ற காரை முட்டித் தள்ளிய காட்டு யானை!

இந்தியா12:17 PM May 01, 2019

அசாமில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை யாரையும் அச்சுறுத்தாமல் சுதந்திரமாக நடந்துச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV