அரசு பேருந்தை வழிமறித்து டிக்டாக்.. போலீசில் சிக்கிய அஜித்...

ட்ரெண்டிங்14:07 PM November 09, 2019

கடலூரில் அரசு பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் மீது படுத்துக்கொண்டு டிக்டாக் பதிவு செய்த அஜீத் என்ற இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories