புளித்த மாவு... தாக்குதல்... நடந்தது என்ன? - ஜெயமோகன் விளக்கம்

Web Deskட்ரெண்டிங்20:39 PM June 15, 2019

தோசை மாவு புளித்துப்போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மளிகைக் கடைக்காரரால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். பின்பு ஜெயமோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, கடைக்காரரும் கைது செய்யபட்டார்.

சற்றுமுன் LIVE TV

Top Stories