முகப்பு » காணொளி » ட்ரெண்டிங்

Video: தவறாக நடந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு வெளுத்துக்கட்டிய பெண்

ட்ரெண்டிங்23:04 PM August 26, 2019

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. என்னை நீ தவறாக நினைத்ததற்கு என்கிட்டயே ரகசியமாக அடிவாங்கி விடு என்றும், தன்னுடைய தாயார், தம்பி, உறவினர்கள் வந்தால் உன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த இளைஞரை மீண்டும் மீண்டும் துவைத்து எடுக்கிறார் அந்த பெண்.

Web Desk

சற்றுமுன் LIVE TV