Home »
trend »

viral-video-of-bride-and-groom-photoshoot

திருமண போட்டோ ஷூட் எடுத்த மணமக்களைத் தாக்கிய கோயில் யானை..!

திருமணத்தின் போது மணமக்கள் போட்டோவிற்கு கொடுக்கும் போஸை பார்த்து மண்டபத்தில் இருப்பவர்களுக்கே கோபம் வரும், மற்றவர்களை பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் யானை முன் போட்டோஷூட் செய்த மணமகன், அதே யானையால் தென்னமட்டையில் செம்ம அடிவாங்கி உள்ளார்.

சற்றுமுன்LIVE TV