ரோபோவின் கை திறனை சுய பழுதுபார்க்க உதவும் ஸ்மார்ட் ஃபோம் பொருளை வடிவமைக்கும் விஞ்ஞானிகள்!

  • 13:00 PM July 08, 2021
  • trend NEWS18TAMIL
Share This :

ரோபோவின் கை திறனை சுய பழுதுபார்க்க உதவும் ஸ்மார்ட் ஃபோம் பொருளை வடிவமைக்கும் விஞ்ஞானிகள்!

தனது குழுவுடன் சேர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த பொருளை நடைமுறை பயன்பாட்டிற்கு என்னால் கொண்டு வர முடியும் என்று முன்னணி ஆராய்ச்சியாளர் பெஞ்சமின் டீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.