பள்ளியில் தரையில் புரண்டு அழுத மாணவிகள்...

Web Deskஇந்தியா21:23 PM June 26, 2019

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பள்ளியில், மாணவிகள் தரையில் புரண்டு அழுத வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பள்ளிக்கு பேய் வந்திருக்கலாம் என்ற வதந்தியும், வீடியோவோடு சேர்ந்து பரவியது.

சற்றுமுன் LIVE TV

Top Stories