முகப்பு » காணொளி » ட்ரெண்டிங்

காவல் சீருடையில் திருமண வீடியோ எடுத்த காவல் அதிகாரிக்கு நோட்டீஸ்!

இந்தியா18:50 PM August 28, 2019

ராஜஸ்தானில் திருமணத்துக்கு முன் சீருடையில் Pre Wedding Shoot எடுத்த காவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தன்பத் சிங் என்ற காவல் அதிகாரி, தனது திருமணத்துக்கு முன் வருங்கால மனைவியுடன் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்

Web Desk

சற்றுமுன் LIVE TV