மிரட்டும் பன்னீர்செல்வம் உரையாடல்.... வைரல் ஆடியோ

ட்ரெண்டிங்11:48 AM April 23, 2019

திருவண்ணாமலை மாவட்ட கலசபாக்கம் அதிமுக எம்.எல்.ஏ பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை ஏற்க முடியாது என பேசிய தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Top Stories