ஆடி தள்ளுபடியில் புடவை வாங்க அதிகாலையில் குவிந்த பெண்கள்!

ட்ரெண்டிங்17:00 PM July 17, 2019

அதிகாலையில் நிற்கும் இந்த பெண்கள் கூட்டம் நீங்கள் நினைப்பது போல கோயிலில் சாமி கும்பிட வந்து நிற்கும் கூட்டம் என நினைத்து விட வேண்டாம். ஆடி பிறந்திருச்சு அம்மனை தரிசிக்க வந்த பெண் பக்த்தகர்கள் கூட்டம் என நினைத்து விட வேண்டாம் .இந்த கூட்டம் காரைக்குடியில் தள்ளுபடி மோகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டுபுடவை எடுக்க மண்டபம் முன்பு அதிகாலையில் கூடிய கூட்டம் தான் இது

Web Desk

சற்றுமுன் LIVE TV

Top Stories