முகப்பு » காணொளி » ட்ரெண்டிங்

சமூக வலைதளங்களில் சிறுவனை கொடுமைப்படுத்திய வீடியோ!

ட்ரெண்டிங்19:56 PM June 26, 2019

சிறுவன் ஒருவனை கடத்துவது போல் நாடகமாடி இளைஞர்கள் செய்த ஷேர் சாட் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுவனை கொடுமைப்படுத்தி வீடியோ எடுத்ததாக இளைஞர்களுக்கு எதிராக கண்டன குரல்களும் வலுத்து வருகின்றன. .

Web Desk

சற்றுமுன் LIVE TV