முகப்பு » காணொளி » ட்ரெண்டிங்

இறந்து போன யானைக்குட்டியை தூக்கி சென்ற யானை

ட்ரெண்டிங்07:34 PM IST Jun 11, 2019

இறந்து போன யானைக்குட்டியை, யானைகள் கூட்டம் காட்டுப்பகுதிக்குள் தூக்கி செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனஅதிகாரி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் இறந்து போன யானைக்குட்டியை தனது துதிக்கையால் தூக்கி செல்லும் யானை ஒன்று, சிறிது நேரம் மவுனமாக சாலையில் நிற்கிறது.

Web Desk

சற்றுமுன் LIVE TV