Choose your district
Home »
News18 Tamil Videos
» trendகிண்டல் மீம்ஸ்களுக்கு போஸ்டர் மூலம் மதிமுகவினர் பதிலடி
வைகோவின் அரசியல் ராசி குறித்து மீம்ஸ்களை வெளியிடுவோருக்கு, மக்களவை தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு, மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி மதிமுகவினர் பதிலடி கொடுத்துள்ளனர்