குடியாத்தம் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், மணப்பெண், திருமணக் கோலத்தில் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.